வெங்கடராத்திரியில் சமுதாயக் கூட்டத்தை மேம்படுத்தும் பணி
வெங்கடராத்திரி சமுதாயக் கூட்டத்தை ரூ 69.07 இலட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணிகளுக்கு அமைச்சர் சேகர் பாபு அடிக்கல் நாட்டினார்.;
Update: 2024-03-04 01:01 GMT
வெங்கடராத்திரி சமுதாயக் கூட்டத்தை ரூ 69.07 இலட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணிகளுக்கு அமைச்சர் சேகர் பாபு அடிக்கல் நாட்டினார்.
இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று (03.03.2024) திரு.வி.க.நகர் மண்டலம், வார்டு- 76 உட்பட்ட வெங்கடராத்திரி சமுதாயக் கூட்டத்தை ரூ 69.07 இலட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு மேயர் பிரியா, வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, திரு.வி.க நகர் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, மண்டலக் குழுத் தலைவர் திருமதி சரிதா மகேஷ்குமார், மாமன்ற உறுப்பினர் திருமதி எஸ். தமிழ்செல்வி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.