சென்னை மாநகரப் பேருந்துகள் நிற்காமல் சென்றால் புகார் தெரிவிக்கலாம்

சென்னை மாநகரப் பேருந்துகள் நிற்காமல் சென்றால் 149 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என எம்.டி.சி. நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Update: 2024-04-27 02:11 GMT

சென்னை மாநகரப் பேருந்துகள் நிற்காமல் சென்றால் 149 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என எம்.டி.சி. நிர்வாகம் தெரிவித்துள்ளது.


சென்னை மாநகரப் பேருந்துகள் நிற்காமல் சென்றால் 149 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என எம்.டி.சி. நிர்வாகம் தெரிவித்துள்ளது. மகளிர் இலவச பேருந்துக்கள் பேருந்து நிறுத்தத்தில் நிற்கவில்லை என ஆங்காங்கே புகார் எழுந்தது. இந்நிலையில் எம்.டி.சி நிர்வாகம் 149 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News