கமல்ஹாசனை சந்தித்த காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை

சென்னையில் கமல்ஹாசனை காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை சந்தித்து உரையாடினார்.

Update: 2024-03-26 13:33 GMT

கமலுடன் சந்திப்பு

மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை, முன்னாள் மத்திய அமைச்சர் தங்கபாலு, துணைத் தலைவர் ஸ்வர்ண சேதுராமன்,

 அமைப்பு செயலாளர் ராம் மோகன் மற்றும் மூத்த பேச்சாளர் திருச்சி வேலுச்சாமி ஆகியோர் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைமை அலுவலகத்தில் சந்தித்தனர்.

நிகழ்வில் மக்கள் நீதி மய்யத்தின் பொதுச் செயலாளர் அருணாச்சலம், துணைத் தலைவர் மௌரியா மற்றும் மாநில நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News