காங்கிரஸ் தலைவர் மர்ம மரணம் - வழக்கில் திருப்பம்

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்ம மரண வழக்கில் அவர் தற்கொலை செய்திருக்க அதிக வாய்ப்பு இருப்பதாக காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Update: 2024-05-14 03:17 GMT

ஜெயக்குமார்

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெயக்குமார் மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கில் தீவிர விசாரணை நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் தற்கொலை செய்திருக்கவே அதிக வாய்ப்பு உள்ளதாகவும், விசாரணை திசை மாறி இருப்பதாகவும் காவல்துறை வட்டாரத்தில் கூறப்படுகின்றது.
Tags:    

Similar News