சத்துவாச்சாரி சாலை கெங்கையம்மன் கோவிலில் வாராகி அம்மன் பிரதிஷ்டை!

வேலூர் சத்துவாச்சாரி சாலை கெங்கையம்மன் கோவிலில் வாராகி அம்மன் பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.;

Update: 2024-04-22 14:45 GMT

வேலூர் சத்துவாச்சாரி சாலை கெங்கையம்மன் கோவிலில் வாராகி அம்மன் பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.


வேலூர் சத்துவாச்சாரி சாலை கெங்கையம்மன் கோவிலில் வாராகி அம்மன் சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. மூலவர் கெங்கையம்மன் சன்னதி முன்பாக வலது புறம் அமைக்கப்பட்டுள்ள புதிய சன்னதியில் வாராகி அம்மன் பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. நிகழ்ச்சியில் சத்துவாச்சாரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News