நீலகிரி பாராளுமன்ற நிதியிலிருந்து பல்நோக்கு மையம் அமைக்கும் பணிகள்
நீலகிரி பாராளுமன்ற நிதியிலிருந்து பல்நோக்கு மையம் அமைக்கும் பணிகள் தீவிரம் அடைந்துள்ளது.
By : King 24X7 News (B)
Update: 2024-03-01 16:06 GMT
ஈரோடு மாவட்டம். சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம் புதுப்பிக்கடவு ஊராட்சி பட்ரமங்கலம் பகுதியில் நீலகிரி பாராளுமன்ற நிதியிலிருந்து 15,00,000 லட்சம் மதிப்பீட்டில் பல்நோக்கு மையம் அமைக்கும் பணியினை சத்தி தெற்கு ஒன்றிய கழகச் செயலாளரும் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் கே சி பி இளங்கோ அவர்கள் தொடங்கி வைத்தார்.
இதில் ஒன்றிய குழு உறுப்பினர் கவிதா செல்வன் கிளைச் செயலாளர் பண்ணாரி மதன்குமார் ராஜேந்திரன் மற்றும் சிவனப்பன் மற்றும் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்