தமிழக வெற்றிக் கழகத்தின் வளர்ச்சி குறித்து திருப்பூர் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம்
கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல்;
Update: 2024-02-27 17:12 GMT
மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம்
தமிழக வெற்றிக் கழகத்தின் வளர்ச்சி குறித்து திருப்பூர் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டத்தில் திருப்பூர் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.