வங்கக் கடலில் இன்று மாலை 5.30 மணிக்கு உருவாகிறது ஃபெங்கல் புயல்!!

வங்கக் கடலில் இன்று மாலை 5.30 மணிக்கு ஃபெங்கல் புயல் உருவாகிறது.;

Update: 2024-11-27 09:56 GMT
வங்கக் கடலில் இன்று மாலை 5.30 மணிக்கு உருவாகிறது ஃபெங்கல் புயல்!!

Cyclone

  • whatsapp icon

தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு மற்றும் வடமேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. இன்று காலை 11.30 மணி நிலவரப்படி திரிகோண மலையில் இருந்து கிழக்கே 110 கி.மீ. தொலைவிலும், நாகப்பட்டினத்திற்கு தென்கிழக்கே 350 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரிக்கு தென்கிழக்கே 530 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தெற்கு- தென்கிழக்கே 530 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. அடுத்த 6 மணி நேரத்தில் (மாலை 5.30) மணிக்கு வடக்கு வடமேற்கில் நகர்ந்து சூறாவளி புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வும் மையம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News