பவானிசாகர் அணை நிலவரம்
பவானிசாகர் அணையின் வெளியேற்றம் வினாடிக்கு 205 கன அடியாக உள்ளது.
Update: 2024-04-08 03:49 GMT
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணை நிலவரம் நீர்மட்டம் 105 அடி கொள்ளளவு 32.8 டி எம் சி தற்போதைய அணையின் நீர்மட்டம்- 47.37 கன அடி, நீர் இருப்பு- 03.83 கன அடியாகவும், நீர் வரத்து வினாடிக்கு 39 கன அடி, வெளியேற்றம் வினாடிக்கு 205 கன அடியாக உள்ளது.