அரசியலமைப்புச் சட்டத்திற்கே ஆபத்து-முதல்வர் ஸ்டாலின்

Update: 2023-11-17 09:30 GMT

முதல்வர் ஸ்டாலின்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

''மத்திய ஆட்சியாளர்களால் இந்திய அரசியலமைப்புச் சட்டமே ஆபத்துக்குள்ளாகியிருக்கிறது.

உச்சநீதிமன்றத் தீர்ப்புகளையும் கூட மதிக்காத ஆட்சியாளர்களின் செயல் கூட்டாட்சித் தத்துவத்தைச் சிதைக்கின்றன.

மதவாத, மொழி ஆதிக்க, மானுட விரோத அரசியல் ஒவ்வொரு மாநில மக்களையும் நடுங்கச் செய்கிறது.

இவை எல்லாவற்றுக்கும் எதிரான நல்ல தீர்ப்பை 2024-ஆம் ஆண்டில் மக்கள் எழுதப் போகிறார்கள்'' என திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

Tags:    

Similar News