திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

கள்ள சாராயம் விற்பனையை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து தூத்துக்குடி மாவட்ட அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

Update: 2024-06-24 11:44 GMT

கள்ள சாராயம் விற்பனையை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து தூத்துக்குடி மாவட்ட அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது


கள்ள சாராயம் விற்பனையை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து தூத்துக்குடி மாவட்ட அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்: மாவட்டச் செயலாளர் எஸ் பி சண்முகநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கழக அமைப்புச் செயலாளர் என் சின்னத்துரை தெற்கு மாவட்ட செயலாளர் கடம்பூர் ராஜு எம்எல்ஏ உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட அதிமுகவினர் பங்கேற்பு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 52 பேர் பலியானார். மேலும் ஏராளமான சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த நிலையில் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி உத்தரவின்படி இன்று தமிழக முழுவதும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதே போல் தூத்துக்குடி மாவட்ட அதிமுக சார்பில் விவிடி சிக்னல் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் எஸ் பி சண்முகநாதன், வடக்கு மாவட்ட செயலாளர் கடம்பூர் ராஜு எம்எல்ஏ ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்த ஆர்ப்பாட்டத்தில் அமைப்பு செயலாளர் என் சின்னத்துரை, முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன், மாநில அமைப்பு சாரா ஓட்டுநரணி பெருமாள்சாமி, மாவட்ட அவைத் தலைவர்கள் வழக்கறிஞர் திருப்பாற்கடல், என்.கே.பெருமாள், மாநில எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் இரா.ஹென்றி, முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், தமிழ்நாடு புதுச்சேரி பார்கவுன்சில் உறுப்பினர் வழக்கறிஞர் பிரபு, மாநகராட்சி எதிர்கட்சி கொறடா வக்கீல் மந்திரமூர்த்தி, மாவட்ட இளைஞர் பாசறை பொருளாளர் புல்லட் பரிபூரண ராஜா, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பில்லா விக்னேஷ் மாவட்ட தொழிற்சங்க ஆட்டோ சங்க செயலாளர் நிலா சந்திரன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் வழக்கறிஞர் சரவணன், தூத்துக்குடி பொற்கிழி ஜான்சன் தேவராஜ், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் நடராஜன், டேக் ராஜா, கே.ஜெ.பிரபாகர், ஏ.கே. மைதீன், தனராஜ், திருமணவேல், சுதர்சன்ராஜா, வழக்கறிஞர் வீரபாகு, அய்யனடைப்பு ராஜேந்திரன், ஜாக்சன்துரைமணி, ஸ்ரீவைகுண்டம் யூனியன் சேர்மன் வசந்தாமணி, மாவட்ட துணைச் செயலாளர் சந்தனம், இணைச் செயலாளர் செரினா, பகுதி கழக செயலாளர்கள் சேவியர், முருகன், ஜெய்கணேஷ், செண்பக செல்வன், நட்டார்முத்து, ஒன்றியச் செயலாளர்கள் காசிராஜன், விஜயகுமார், செம்பூர் ராஜ்நாரயணன், சௌந்தரபாண்டி, ஜவஹர், லெட்சுமணப்பெருமாள், செல்வக்குமார், வன்டானம் கருப்பசாமி, சண்முகவேல், பால்ராஜ், தனஜெயம், முன்னாள் மாவட்ட உறுப்பினர்கள் சந்தன பட்டு செல்லப்பா, சாந்தி, பொன்ராஜ், வட்டச் செயலாளர் நவசாத், தகவல் தொழில்நுட்ப பிரிவு சேம்ராஜ், சகாயராஜ், யுவன் பாலா, உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டு தமிழக அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்திற்காக அந்த பகுதியில் 200க்கும் மேற்பட்ட போலீசார் குவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News