திட்டப் பணிகளுக்கு பூமி பூஜை

பவானிசாகரில் ரூ 1.50 கோடி செலவில் திட்டப் பணிகளுக்கு பூமி பூஜை செய்து எம்எல்ஏ துவக்கி வைத்தார்.

Update: 2024-02-29 12:43 GMT

திட்ட பணிகள் தொடக்கம் 

பூஜை பவானிசாகர் தொகுதி எம்.எல்.ஏ., மேம்பாட்டு நிதியிலிருந்து, 1.50 கோடி ரூபாய் செலவில், 42 அரசு பள்ளிகளுக்கு ஸ்மார்ட் வகுப்பு மற்றும் காங் கிரீட் தளம்,தார்சாலை, சிறுபாலம் ஆகிய வளர்ச்சி திட்டப்பணிகளை, எம்.எல்.ஏ., பண்ணாரி நேற்று பூஜை செய்து தொடங்கி வைத்தார். இதில் ஊராட்சி தலைவர்கள் மூர்த்தி, நாகேந்திரன், விவசாய அணி நிர்வாகி சோமசுந்தரம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News