தினேஷ் கார்த்திக் ஓய்வு?
பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் ஓய்வு பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.;
Update: 2024-03-07 06:35 GMT
பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் ஓய்வு பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடருடன், தினேஷ் கார்த்திக் ஓய்வு பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது மேலும் அவர் வரும் காலங்களில் தமிழ்நாடு அணிக்காக விளையாடுவதில் நாட்டம் செலுத்துவதால், அவர் இந்த முடிவு எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 38 வயதாகும் தினேஷ் கார்த்திக், கடைசியாக ஆஸ்திரேலியாவில் கடந்த 2022 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய அணிக்காக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.