போகும் இடம் வெகு தூரமில்லை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

போகும் இடம் வெகு தூரமில்லை என்ற திரைபடத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் வெற்றிமாறன் வெளியிட்டார்;

Update: 2024-05-04 01:04 GMT
இயக்குனர் மைக்கேல் கே. ராஜா இயக்கத்தில் போகும் இடம் வெகு தூரமில்லை என்ற திரைபடத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் வெற்றிமாறன் வெளியிட்டார். நடிகர் விமல் மற்றும் கருணாஸ் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களாக இத்திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளனர்.
Tags:    

Similar News