தேமுதிக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

Update: 2024-03-22 10:06 GMT

விஜய பிரபாகரன்

அதிமுக கூட்டணியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் தொகுதியில் விஜயபிரபாகர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலைத் தொடர்ந்து அனைத்து கட்சிகளும் கூட்டணி பேச்சு வார்த்தை மற்றும் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து வருகின்றனர். அந்த வகையில் தேமுதிக வேட்பாளர்கள் விவரம் பின்வருமாறு:

திருவள்ளுர் (தனி) - நல்லதம்பி

மத்திய சென்னை - பார்த்தசாரதி

கடலூர் - சிவக்கொழுந்து

தஞ்சாவூர் - சிவனேசன்

விருதுநகர் - விஜய பிரபாகரன்

Tags:    

Similar News