கள்ளச்சாராய உயிரிழப்பு : 25ஆம் தேதி தேமுதிக ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தமிழக அரசை கண்டித்து வரும் 25ஆம் தேதி தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
By : King 24X7 News (B)
Update: 2024-06-21 16:26 GMT
போதை இல்லா தமிழகத்தை உருவாக்கத் தவறிய ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை கண்டித்து 25-ம் தேதி நடைபெறும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் நடத்தப்பட உள்ளதாக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்..