முத்தரசனை சந்தித்து வாழ்த்து பெற்ற திமுக வேட்பாளர்கள்

வட சென்னை வேட்பாளர் காலாநிதி வீராசாமி மற்றும் தயாநிதி மாறன் முத்தரசனை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

Update: 2024-03-26 11:15 GMT

வாழ்த்து பெற்ற திமுக வேட்பாளர்கள் 

திமுக வடசென்னை நாடாளுமன்ற வேட்பாளர் கலாநிதி வீராசாமி மற்றும் திமுக மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசனை அவரது தியாகராய நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
Tags:    

Similar News