எந்த திட்டங்களையுமே திமுக அரசு நிறைவேற்றவில்லை -அண்ணாமலை

ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளில், மாநில வளர்ச்சிக்கோ, மக்கள் நலனுக்கோ எந்த திட்டங்களையுமே திமுக அரசு நிறைவேற்றவில்லை என பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கூறினார்.

Update: 2024-06-01 10:39 GMT

 ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளில், மாநில வளர்ச்சிக்கோ, மக்கள் நலனுக்கோ எந்த திட்டங்களையுமே திமுக அரசு நிறைவேற்றவில்லை என பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கூறினார். 

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்,   ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளில், மாநில வளர்ச்சிக்கோ, மக்கள் நலனுக்கோ எந்தத் திட்டங்களையுமே செயல்படுத்தாமல், கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளையும் முழுமையாக நிறைவேற்றாமல், வெறும் விளம்பரங்களை வைத்தே ஓட்டிக் கொண்டிருக்கும் ஸ்டிக்கர் மாடல் திமுக அரசின் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள், மீண்டும் ஒரு முறை மத்திய அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்ட முயன்று அம்பலப்பட்டிருக்கிறார்..
Tags:    

Similar News