21 தொகுதிகளில் களம் காணும் திமுக
திமுக கூட்டணியில் மக்களவை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு நிறைவுற்றது. அதிகபட்சமாக திமுக 21 தொகுதிகளிலும், காங்கிரஸ் 10 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி பேச்சு வார்த்தைகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவு செய்தது திமுக 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது. சென்னை வடக்கு சென்னை தெற்கு மத்திய சென்னை காஞ்சிபுரம் ( தனி) அரக்கோணம் வேலூர் தருமபுரி திருவண்ணாமலை சேலம் கள்ளக்குறிச்சி நீலகிரி (தனி) பொள்ளாச்சி கோவை தஞ்சாவூர் தூத்துக்குடி தென்காசி (தனி) ஸ்ரீபெரம்புதூர் பெரம்பலூர் தேனி ஈரோடு ஆரணி
காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் வழங்கப்பட்டது 1. திருவள்ளூர் (தனி) 2. கடலூர் 3. மயிலாடுதுறை 4. சிவகங்கை 5. திருநெல்வேலி 6. கிருஷ்ணகிரி 7. கரூர் 8. விருதுநகர் 9. கன்னியாகுமரி 10. புதுச்சேரி
மதிமுக திருச்சி
விடுதலை சிறுத்தைகள் கட்சி சிதம்பரம் விழுப்புரம் சி.பி.எம் கோவை, திண்டுக்கல், சி.பி.ஐ திருப்பூர் நாகப்பட்டினம் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நாமக்கல் ( உதய சூரியன் சின்னம் ) இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் ராமநாதபுரம்