திமுக சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை

சேலத்தில் திமுக சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Update: 2023-12-06 09:22 GMT

சேலத்தில் திமுக சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 167 வது நினைவு நாளை முன்னிட்டுசேலத்தில் மத்திய மாவட்ட திமுக சிறுபான்மை பிரிவு சார்பில் சேலம் மைய நூலகம் அருகே உள்ள சட்ட மாமேதை அண்ணல் டாக்டர் B.R. அம்பேத்கர் திருஉருவ சிலைக்கு மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் எம்எல்ஏ தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மேயர் ராமச்சந்திரன், மாநகர செயலாளர் ரகுபதி, பகுதி செயலாளர்கள் சிறுபான்மை பிரிவு அனைத்து அணி நிர்வாகிகள் ,தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News