அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை !
Update: 2024-08-17 04:51 GMT
தங்கம்
22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.105 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,670க்கும், சவரனுக்கு ரூ.840 உயர்ந்து ஒரு சவரன் ரூ.53,360க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதே போன்று 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.86 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5464க்கும், சவரனுக்கு ரூ.688 உயர்ந்து ஒரு சவரன் ரூ.43,712க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் ரூ.91.00க்கும் ஒரு கிலோ ரூ.91,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.