அதிரடியாக குறைந்த தங்கம் விலை !

Update: 2024-06-27 05:49 GMT

தங்கம் விலை

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்தது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 குறைந்து, ஒரு கிராம் ரூ.6,625க்கு விற்பனையாகிறது.

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து, ஒரு சவரன் ரூ.53,000க்கு விற்பனையாகிறது.

Tags:    

Similar News