அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேமுதிக அலுவலகத்திற்கு வருகை!

Update: 2024-03-21 07:05 GMT

எடப்பாடி பழனிசாமி மரியாதை

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேமுதிக அலுவலகத்திற்கு வருகை தந்தார்.

தேமுதிக அலுவலகத்தில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினர்.

Tags:    

Similar News