என் மண், என் மக்கள் யாத்திரையின் நிறைவு விழா தேதி மாற்றம்?

என் மண், என் மக்கள் யாத்திரையின் நிறைவு விழா தேதி விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-02-15 15:16 GMT

அண்ணாமலை

வரும் 25 ஆம் தேதி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற இருந்த என் மண், என் மக்கள் நடைப் பயணத்தின் நிறைவு விழா தேதியில் மாற்றம். பிரதமர் நரேந்திர மோடி வருகை உறுதியாகத் நிலையில், நிறைவு விழா மற்றும் மாநாட்டை 27 அல்லது 28 ஆம் தேதிகளில் நடத்த திட்டமிட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
Tags:    

Similar News