கொடைக்கானல் மற்றும் ஊட்டிக்கு இ_பாஸ்

கொடைக்கானல் மற்றும் ஊட்டிக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு இ.பாஸ் வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் இன்று மாலை வெளியாகிறது.;

Update: 2024-05-03 06:36 GMT
கொடைக்கானல் மற்றும் ஊட்டிக்கு இ_பாஸ்

கொடைக்கானல் மற்றும் ஊட்டிக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு இ.பாஸ் வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் இன்று மாலை வெளியாகிறது.


  • whatsapp icon
கொடைக்கானல் மற்றும் ஊட்டிக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு இ.பாஸ் வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் இன்று மாலை வெளியாக உள்ளது. வரும் 7 தேதி முதல் ஜூன் 30-ம் தேதி வரை இந்த நடைமுறை அமலில் இருக்கும். தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை சார்பாக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு எத்தனை வாகனங்கள் அனுமதி உள்ளூர் வாகனங்களுக்கான நடைமுறைகள் என்ன என்பது குறித்து இந்த அறிவிப்பில் இருக்கும் தமிழக அரசின் உள்துறை மற்றும் பொதுத்துறை சார்பாக அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
Tags:    

Similar News