அதிமுக சார்பில் அன்னதானம்
திருமேனிநாதர் கோவிலில் இபிஎஸ் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானம் நடைபெற்றது.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-12 18:17 GMT
அதிமுக நிர்வாகிகள்
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருள்மிகு ஸ்ரீ திருமேனிநாதர் துணைமாலை அம்மன் கோவிலில் அஇஅதிமுக கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாளை முன்னிட்டு திருச்சுழி வடக்கு மற்றும் தெற்கு ஒன்றியம் சார்பில் சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானம் நடைபெற்றது.