இளையராஜா நீதிமன்றத்தில் விளக்கம்

காப்புரிமை விவகாரத்தில் தனது உரிமை தான் மேலானது என்ற வகையில் கருத்து தெரிவித்தேன் என்று இளையராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளார்.

Update: 2024-04-18 01:12 GMT

காப்புரிமை விவகாரத்தில் தனது உரிமை தான் மேலானது என்ற வகையில் கருத்து தெரிவித்தேன் என்று இளையராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளார்.


காப்புரிமை விவகாரத்தில் தனது உரிமை தான் மேலானது என்ற வகையில் கருத்து தெரிவித்தேன் என்றும் மற்றபடி அமைதியானவன், அடக்கமானவன், நீதிமன்றத்தை மதித்து நடக்க கூடியவன் நான் என இசைமைப்பாளர் இளையராஜா தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இளையராஜா இசையமைத்த பாடல்களில் காப்புரிமை தொடர்பாக எக்கோ நிறுவனம் தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கில் இசை மும்மூர்த்திகளான முத்துசுவாமி தீக்ஷிதார், தியாகராஜர் மற்றும் சியாமா சாஸ்திரி தான் எல்லோருக்கும் மேலானவர்கள் என்று கூறலாம், ஆனால் இசையமைப்பாளர் இளையராஜா விஷயத்தில் அத்தகைய கூற்றை கூற முடியாது என நீதிபதி மகாதேவன் கருத்து தெரிவித்துள்ளார். வழக்கு விசாரணையை 24 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது நீதிமன்றம்.
Tags:    

Similar News