அமைச்சர் செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு.

அமைச்சர் செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவலை ஜனவரி 29ம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

Update: 2024-01-23 02:05 GMT

அமைச்சர் செந்தில்பாலாஜி 

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் ஜூன் 14ல் அமைச்சர் செந்தில்பாலாஜியின் கைது செய்யப்பட்டார். அவருக்கு கொடுக்கப்பட்ட நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், புழல் சிறையிலிருந்து காணொலி காட்சி மூலம் ஆஜர்படுத்தபட்டார். இந்த நிலையில் 16 முறையாக காவலை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Tags:    

Similar News