குறையும் தங்கம் விலை !

Update: 2024-06-25 07:00 GMT

தங்கம் 

ஜூன் மாதம் தொடக்கம் முதலே தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.6,680-க்கும், சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.53,440-க்கும் விற்பனையாகிறது.

இதே போன்று 18 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.16 குறைந்து ஒரு கிராம் ரூ.5472-க்கும் ஒரு சவரனுக்கு ரூ.128 குறைந்து ஒரு சவரன் ரூ.43,776-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு 70காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.95.50-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.95,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Tags:    

Similar News