சூரப்பட்டு பஞ்சு குடோனில் தீ விபத்து

அம்பத்தூர் சூரப்பட்டு பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது.

Update: 2024-05-26 14:34 GMT

தீ விபத்து

சென்னை அம்பத்தூர் அடுத்த சூரப்பட்டு பகுதியில் பஞ்சு குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு பல லட்சம் பொருள் எரிந்து நாசமானது, ஞாயிறு இன்று விடுமுறை என்பதால் பணியாளர் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டன. அம்பத்தூர் தீயணைப்பு வீரர்கள் மும்பரமாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுனர்.
Tags:    

Similar News