மீன் அமினோ அமிலம் செய்முறை விளக்கம்

மீன் அமினோ அமிலம் இயற்கை முறையில் செய்வதற்கான செயல்முறைகளை வேளாண் மாணவிகள் செயல் விளக்கம் செய்து காட்டினர்.

Update: 2024-05-20 16:29 GMT

மீன் அமினோ அமிலம் இயற்கை முறையில் செய்வதற்கான செயல்முறைகளை வேளாண் மாணவிகள் செயல் விளக்கம் செய்து காட்டினர்.


மீன் அமினோ அமிலம் இயற்கை முறையில் செய்வதற்கான செயல்முறைகளை வேளாண் மாணவிகள் செயல் விளக்கம் செய்து காட்டினார் ஈரோடு மாவட்டம் பவானி சார் அருகே உள்ள மீன் பண்ணையில் டி.என். பாளையத்தில் உள்ள ஜே.கே.கே.முனிராஜா வேளாண்மை கல்லூரியில் பயிலும் இளங்கலை இறுதியாண்டு மாணவிகள் ஆகிய தீனா, தீபிகா, தரணி, தர்ஷினி.வே ,தர்ஷினி ஶ்ரீ. வி, திவ்யதர்ஷினி, காயத்ரி, கௌசல்யா, காவ்யஸ்ரீ, சபிதா ஆகியோர் பவானிசாகர் சுற்று வட்டார பகுதியில் ஊரக வேளாண் அனுபவப் பயிற்சி திட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் மீன் வளர்ப்பு மற்றும் விற்பனை மையத்தின் அலுவலர்களின் மேற்பார்வையில் மீன் அமினோ அமிலம் இயற்கை முறையில் செய்வதற்கான செயல்முறைகளை அங்கு விற்கும் மீன் வியாபாரிகளுக்கும். விவசாயிகளுக்கும். செய்து காட்டினர். மேலும் அங்கு இருக்கும் வாழை மற்றும் மல்லி முல்லை போன்ற தோட்டம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு. இதன் பயன்களையும். இதை உபயோகிக்கும் செயல்முறைகளையும். எடுத்துரைத்தனர்.
Tags:    

Similar News