அண்ணாமலையார் கோயிலில் உத்தராயண புண்ணிய கால கொடியேற்றம்

திருவண்ணாமலையில் உள்ள உண்ணாமுலை உடனுறை அண்ணாமலையார் கோயிலில், இன்று உத்தராயண புண்ணிய கால கொடியேற்றம் நடந்தது.

Update: 2024-01-06 03:22 GMT

 திருவண்ணாமலையில் உள்ள உண்ணாமுலை உடனுறை அண்ணாமலையார் கோயிலில், இன்று உத்தராயண புண்ணிய கால கொடியேற்றம் நடந்தது.  

திருவண்ணாமலை அருள்மிகு உண்ணாமுலை உடனுறை அண்ணாமலையார் திருக்கோயிலில் காலை உத்தராயண புண்ணிய கால கொடியேற்றம் நடைபெற்றது; திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News