சத்தியமங்கலத்தில் இன்றைய பூக்கள் நிலவரம்

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் மல்லிகை பூ கிலோ ரூ 1260 ஏலம் போனது.

Update: 2024-03-08 12:37 GMT

பூக்கள் விலை 

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் இயங்கி வருகிறது இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல் மாலை 4 மணிவரை பூக்கள் ஏலம் நடைபெறும் அதன்படி இன்றும் பூக்கள் ஏலம் நடந்தது இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் சுமார் 4 டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

சத்தியமங்கலம் பூ மார்க்கெட் விலை நிலவரம் விலை கிலோ1க்கு மல்லிகை :720/1260 முல்லை :850/1080 காக்கடா :500/775 செண்டு :08/70 கோழி கொண்டை:10/100 ஜாதி முல்லை:750 கனகாம்பரம்:450/560 அரளி :220 துளசி :50 செவ்வந்தி :280

Tags:    

Similar News