சத்தியமங்கலத்தில் இன்றைய பூக்கள் நிலவரம்

சத்தியமங்கலத்தில் மல்லிகை பூ கிலோ ரூ 400 ஏலம் போனது.

Update: 2024-04-19 09:55 GMT
பூ விலை 

சத்தியமங்கலம் பூ மார்க்கெட் விலை ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் இயங்கி வருகிறது இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும்.

அதன்படி இன்றும் பூக்கள் ஏலம் நடந்தது இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் சுமார் 4 டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

 கிலோ1க்கு மல்லிகை :280/400 முல்லை :255/300 காக்கடா :300/350 செண்டு :93/150 கோழி கொண்டை:27/100 ஜாதி முல்லை:400 கனகாம்பரம்:350 அரளி :140 துளசி :40 செவ்வந்தி :320

Tags:    

Similar News