சத்தியமங்கலத்தில் இன்றைய பூக்கள் நிலவரம்

சத்தியமங்கலத்தில் மல்லிகை பூ கிலோ ரூ 700 ஏலம் போனது.

Update: 2024-03-02 06:15 GMT

பூக்கள் விலை 

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் இயங்கி வருகிறது இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும் அதன்படி இன்றும் பூக்கள் ஏலம் நடந்தது இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் சுமார் 3 1/2 டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர் சத்தியமங்கலம் பூ மார்க்கெட் விலை நிலவரம் விலை கிலோ1க்கு மல்லிகை :400/700 முல்லை :550/680 காக்கடா :150/250 செண்டு :06/45 கோழி கொண்டை:10/60 ஜாதி முல்லை:500 கனகாம்பரம்:300/400 அரளி :50 துளசி :40 செவ்வந்தி :160 விற்பனை செய்யப்பட்டது.
Tags:    

Similar News