முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாள் அனுசரிப்பு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

Update: 2023-12-05 10:46 GMT

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தமிழகம் முழுவதும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 7ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது.

அதன்படி சேலம் அண்ணா பூங்கா அருகே உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா மணிமண்டபத்தில் சேலம் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் ஜெயலலிதாவின் முழு உருவ வெண்கலச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Nமாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாசலம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அதிமுக அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான செம்மலை, எம்எல்ஏ பாலசுப்பிரமணியம் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News