இன்ஸ்டா மூலம் ரூ.1.27 லட்சம் மோசடி!
மண்ணடி பகுதியில் இன்ஸ்டா மூலம் ரூ.1.27 லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவத்தை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
Update: 2024-05-30 00:52 GMT
சென்னை, மண்ணடி பகுதியை சேர்ந்தவர் அஜித் மருதுத்துவரான இவரிடம் கூகுள் ரிவ்யூ செய்தால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என ஆசைவார்த்தை கூறி சிலர் டெலி கிராம், வாட்ஸ் அப் குழுக்களில் சேர்த்துள்ளனர். அந்தக் குழுவில் இருந்த லிங்க மூலம் அஜித் 5 தவணையாக ரூ.1,27,000 செலுத்தியுள்ளனர். பின் அவரை குழுவில் இருந்து ப்ளாக் செய்துள்ளனர். இது குறித்த புகாரில் வடக்கு கடற்கரை காவல்நிலைய போலீசார் விசாரித்து வருகின்றனர்.