ஐபிஎல் 2024தொடருக்கான முழு அட்டவணை
நாடாளுமன்றத் தேர்தலின் காரணமாக அட்டவணை வெளியாவதில் தாமதம் என தகவல் வெளியாகியுள்ளது.;
By : King 24X7 News (B)
Update: 2024-02-19 15:49 GMT
கோப்பு படம்
ஐபிஎல் 2024 தொடருக்கான முழு அட்டவணை இம்மாதம் 23 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. லீக் போட்டிகள் மார்ச் 22ம் தேதி தொடங்கப்பட்டு, இறுதிப் போட்டி மே 22ம் தேதி இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்ற தேர்தல் 2024 காரணமாக போட்டி அட்டவணை வெளியிடுவதில் தாமதம் நிலவுகிறது..