வடசென்னை பாஜக வேட்பாளரை ஆதரித்து ஜிகே வாசன் வாக்கு சேகரிப்பு
வடசென்னை பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் ஆதரித்து ஜிகே வாசன் வாக்கு சேகரிப்பு;
By : King 24X7 News (B)
Update: 2024-03-30 15:31 GMT
வாக்கு சேகரித்த ஜி. கே வாசன்
நடைபெறவுள்ள மக்களை தேர்தலில் வடசென்னை மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் போட்டிருக்கிறார் பாஜக வேட்பாளர் பால் கனகராஜை ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் இன்று வாக்கு சேகரிப்பு. இந்த நிகழ்ச்சியில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பாஜக கட்சியினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.