வரலாறு காணாத உச்சத்தில் தங்கம் வெள்ளி விலைகள்!
Update: 2024-05-20 05:52 GMT
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.55,200-க்கும், கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.6,900-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதே போன்று 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.41 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,652-க்கும், சவரனுக்கு ரூ.328 உயர்ந்து ஒரு சவரன் ரூ.45,216க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை அதிரடியாக கிராமுக்கு ரூ.3.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.101க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,01,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.