தங்கம் விலை சரிவு!

Update: 2024-05-01 07:18 GMT

தங்கம் விலை

தங்கம் விலை தேர்தல் நேரங்களில் மளமளவென ஏறிய நிலையில் தற்போது சரியத் தொடங்கியுள்ளது.

ஒரு சவரன் ரூ 55 ஆயிரத்தை கடந்தது.

இன்றைய நிலவரப்படி சவரனுக்கு ரூ 920 குறைந்துள்ளது.

ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.53080 க்கு விற்பனையாக உள்ளது.

கிராமுக்கு ரூ.115 குறைந்து ரூ.6,635-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளியின் விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ரூ.86.50-க்கு விற்பனை செய்யப்ப

Tags:    

Similar News