தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்வு!

Update: 2024-08-12 04:58 GMT
தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்வு!

தங்கம் 

  • whatsapp icon

ஆகஸ்ட் 12-ஆம் தேதி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.6470க்கும் சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.51,760க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதே போன்று 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.21 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5300க்கும், சவரனுக்கு ரூ.168 உயர்ந்து ஒரு சவரன் ரூ.42,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.87.50க்கும் ஒரு கிலோ ரூ.87,500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


Tags:    

Similar News