தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 குறைவு !

Update: 2024-08-23 04:59 GMT
தங்கம் விலை கிராமுக்கு ரூ.20  குறைவு !

தங்கம் 

  • whatsapp icon

கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி 1-ம்தேதி அன்று ஒரு கிராம் தங்கம் (22 காரட்) விலை ரூ.5,130-ஆக இருந்தது; அதுவே 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ம் தேதி அன்று ஒரு கிராம் தங்கம் விலை ரூ.5,910-ஆக உயர்ந்தது. 2024, ஆகஸ்ட் 20-ம் தேதி அன்று ஒரு கிராம் தங்கம் விலை ரூ.6,660-ஆக உயர்ந்துவிட்டது.

''தங்கமானது இப்போதே நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்களால் வாங்க முடியாத நிலையில் இருக்கும்போது, அதன் விலையானது இனிவரும் காலத்தில் இன்னும் தாறுமாறாக உயரும். சர்வதேச சந்தையில் அடுத்த 10 ஆண்டு களில் தங்கத்தின் விலை 10 மடங்கு உயரும்’’ என்கிறார் தங்கம் நிபுணர்.

அதன்படி இன்று ஒரு கிராம் தங்கம் விலை ரூ.20 குறைந்து 6,660 ஆக உள்ளது.

Tags:    

Similar News