தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்தது

Update: 2024-07-23 04:47 GMT

gold

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.80 குறைந்த நிலையில் இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.54,480 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.6,810க்கு விற்பனையாகிறது. 

வெள்ளி விலை கிராமுக்கு 40 காசுகள் குறைந்து ரூ.96.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


Tags:    

Similar News