மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்ற செவிலியர்கள்
செவிலியர் தினத்தையொட்டி அமைச்சர் மா.சுப்பிரமணியனை சந்தித்து செவிலியர்கள் வாழ்த்து பெற்றனர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-12 18:05 GMT
மா.சுப்பிரமணியம்
இன்று உலக செவிலியர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இதனை முன்னிட்டு தமிழ்நாடு அரசுகள் செவிலியர் சங்கத்தின் நிர்வாகிகள் அமைச்சர் மா சுப்பிரமணியனை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். உடன் திமுக நிர்வாகிகள் மற்றும் செவிலியர்கள் திரளாக கலந்துகொண்டனர்.