நடிகர் விஜய்க்கு எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள் வாழ்த்து!
Update: 2024-06-22 09:39 GMT
எடப்பாடி பழனிசாமி - விஜய்
நடிகர் விஜய்க்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியைத் துவங்கி பொதுவாழ்வில் இணைந்துள்ள விஜய் பூரண நலனுடன் பல்லாண்டு மக்கள் சேவை புரிய வாழ்த்துவதாகக் குறிப்பிட்டுள்ளார்.