மீண்டும் உயர்ந்த தங்கம் விலை !

Update: 2024-06-11 07:19 GMT
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை !

தங்கம் விலை

  • whatsapp icon

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்தது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து  ஒரு கிராம் ரூ. 6,645க்கு விற்பனையாகிறது.

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து  ஒரு சவரன் ரூ. 53,160க்கு விற்பனை.

Tags:    

Similar News