தங்கம் விலை எவ்வளவு!

Update: 2024-08-30 06:45 GMT

தங்கம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்த நிலையில் மாத இறுதியில் தங்கம் விலை சற்று குறைந்துள்ளது.

ஆகஸ்டு மாதம் தொடங்கியது முதல் தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்த நிலையில் மாத இறுதியில் தங்கம் விலை சற்று குறைந்துள்ளது.

நேற்று (ஆக்ஸ்ட் 29) தங்கம் விலையில் எவ்வித மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ. 6,705க்கும், ஒரு சவரன் ரூ.53,640க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று ஆகஸ்ட் 30ஆம் தேதி 22 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.10 குறைந்து, ரூ. 6,705க்கும், ஒரு சவரன் ரூ.80 குறைந்து ரூ. 53,640க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை ஒரு கிராம் 50 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.93க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.93,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Tags:    

Similar News