இந்த தேர்தலில் நான் போட்டியிடவில்லை: கமல்ஹாசன்

உங்களுடைய ஒத்துழைப்பு நாங்கள் அங்கம் வகிக்கும் இந்த கூட்டணிக்கு இருக்கும் என கமலஹாசன் தெரிவித்துள்ளார்.;

Update: 2024-03-09 14:07 GMT
கமல் - முதலவர் தொகுதி பங்கீடு

திமுக மக்கள் நீதி மையம் இடையே ஒரு ராஜ்யசபா சீட்டு கையெழுத்து ஒப்பந்தம் ஆனது அதன் பிறகு மக்கள் நீதி மய்யம் பச்சையின் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார்.

கமலஹாசன் செய்தியாளர்களும் கூறுகையில் இந்த தேர்தலில் நான் போட்டியிடவில்லை ஆனால் இந்த கூட்டணிக்கு எங்களுடைய முழு ஒத்துழைப்பும் இருக்கும் இது பதவிக்கான விஷயம் அல்ல நாட்டிற்கான விஷயம் என்பதால் நான் எ எங்கு கை கொடுக்க வேண்டுமோ அங்கு கொடுத்திருக்கிறேன்.

Tags:    

Similar News