மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 217 கன அடியிலிருந்து 633 கன அடியாக அதிகரித்துள்ளது.
Update: 2024-05-23 03:59 GMT
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 217 கன அடியிலிருந்து 633 கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்மட்டம் 48.53 அடி. நீர் இருப்பு 16.89 டி.எம்.சி. குடிநீர் தேவைக்காக அனணயிலிருந்து வினாடிக்கு 2,100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.